கவின்இமயன்
Sunday, 27 September 2015
தமிழ்
தாய் மகனாக்குவாள்
தமிழ் மனிதனாக்கும்
முன்னவள் பெற்றுக் கொடுப்பவள்
பின்னவள் கற்றுக்கொடுப்பவள்
கவிஞர் பாலசுப்ரமணியன்
கை குலுக்குவோம்
கை குலுக்குவோம்
கைகுலுக்கும் கைகளுக்குள்
பொய் குலுங்கக் கூடாது
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)