Sunday, 27 September 2015

தமிழ்



தாய் மகனாக்குவாள்
தமிழ் மனிதனாக்கும்
முன்னவள் பெற்றுக் கொடுப்பவள்
பின்னவள் கற்றுக்கொடுப்பவள்

கவிஞர் பாலசுப்ரமணியன்

கை குலுக்குவோம்

கை குலுக்குவோம்

கைகுலுக்கும் கைகளுக்குள்
பொய் குலுங்கக்   கூடாது